நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்கா மோகன், முதலில் அறிமுகமானது தெலுங்கு சினிமாவில்தான்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "டாக்டர்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சமீபத்தில் வெளியான 'மேட் இன் கொரியா' படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக தென் கொரியா சுற்றுலா துறையின் தூதராக பிரியங்கா மோகனை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!