தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்கா மோகன், முதலில் அறிமுகமானது தெலுங்கு சினிமாவில்தான்..அண்மையில் பவன் கல்யாணின் 'ஓ.ஜி.' படத்தில் இவர் நடித்த கண்மணி கதாபாத்திரம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..அவர் தற்போது அபுதாபிக்கு சுற்றுலா சென்றுள்ளார்..அங்கு எடுத்த புகைப்படங்களை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..Explore