நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா.

இவர் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துவரும் முன்னணி நடிகையாக உள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!