நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..இவர் தமிழ், இந்தி,தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார்..தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களை தொடர்ச்சியக பகிர்ந்து வருகிறார்..Explore