நடிகை ரச்சிதா மகாலட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ் ..!

தினத்தந்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி.

இவர் தமிழ் ,கன்னடம்,படங்களில் நடித்து பிசியாக வருகிறார்.

ரச்சிதாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

நடிகை அமைரா தஸ்தூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!