தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்..என்.ஜி.கே,என்னமோ ஏதோ, தேவ் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்..தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த அவர் இந்தியிலும் தடம் பதித்து உள்ளார்..துருதுருவென்ற நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு ஜாக்கி பாக்னானி என்ற காதலர் இருக்கிறார்..இந்நிலையில் 2021-ம் ஆண்டிலேயே இந்த ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை உறுதி செய்தது..பின்னர் இருவரும் திருமணம் செய்ய போவதாக சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றன.