ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான 'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி..தொடர்ந்து குண்டக்க மண்டக்க, விஜயகாந்துடன் பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார்..சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் ராய் லட்சுமி, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore