'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன்..அதனை தொடர்ந்து ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore