சேலையில் நடிகை ரம்யா பாண்டியன்!

தினத்தந்தி

தமிழ் சினிமாவில் ‘டம்மி டப்பாசு’, ‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராகக் களமிறங்கிய இவர், இறுதிப்போட்டி வரை முன்னேறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது போட்டோஷூட்களில் ஆர்வம் காட்டி வரும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!