தமிழில் 'ஜோக்கர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்..இவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்..தொடர்ந்து பல படங்களில் நடித்தும், அடிக்கடி போட்டோஷூட் நடத்தியும் வருகிறார்..இவர் லொவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.