தமிழில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு', 'அயோக்யா'உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ராஷி கண்ணா..இவர் இந்தி,தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார்..இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்..இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.