சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா..இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore