நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரேஷ்மா பசுபுலேட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது விதவிதமான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவர் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.

திரைப்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என தொடர்ந்து பயணித்து வரும் ரேஷ்மா, தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!