தினத்தந்தி
சின்னத்திரை மற்றும் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமானார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.