சின்னத்திரை சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி..இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்..சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore