தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரித்தி குமார்..இவர் இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்..இவர் தெலுங்கில் வெளியான 'லவர்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்துள்ளார்..இவர் பிரபாஸ் நடித்த 'ராஜா சாப்' திரைப்படத்தில் கதாநாயகியாக பணியாற்றியுள்ளார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore