தினத்தந்தி
தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ஏஸ்' படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி' படத்திலும் நடித்துள்ளார்.
எதார்த்தமான நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் 'கிக்கு' ஏற்றும் ருக்மிணி வசந்துக்கு, தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
"காந்தாரா: சாப்டர் 1" படத்தின் வெற்றியின் மூலம் ருக்மிணி வசந்த் நாடு முழுவதும் பிரபலமடைந்திருக்கிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ருக்மிணி, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.