ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளிவந்த 'குடும்பஸ்தன்' படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் சான்வி மேக்னா..தொடர்ந்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். இது இணையத்தில் படுவைரலானது..சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்..Explore