ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா..இதை தொடர்ந்து தமிழில் வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கு, கன்னட பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்..பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் 'எலி' படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தார்..அவர் அடிக்கடி கிளாமர் உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.