சைத்ரா ஆச்சர் கன்னட சினிமாவின் நடிகை மற்றும் பாடகி ஆவார். .இவர் கன்னட திரைப்படமான மஹிராவில் நடிகையாக அறிமுகமானார். .சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..பிகினி உடையில் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்!