நடிகை சைத்ரா ஆச்சரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

சைத்ரா ஆச்சர் கன்னட சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார்.

கன்னட திரைப்படமான ‘மஹிரா’ மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா ஆச்சர், அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!