பிக்பாஸ் மூலம் பட்டி தொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்சி அகர்வால்..தற்போது தமிழ் திரையுலகின் வளர்ந்துவரும் இளம் நடிகையாக அனைவரையும் கவர்ந்து வருகிறார்..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி கிளாமர் உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..இந்நிலையில், தற்போது அவர் பகிர்ந்த புகைபடங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் நிலையில் அமைந்துள்ளது.