தினத்தந்தி
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றவர் சஞ்சனா நடராஜன்.
இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
இவர் தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.