நடிகை சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

தெய்வ திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக 'நிலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சாரா.

@saraarjunn

சிறிய இடைவெளிக்கு பின் 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து அட்டகாசப்படுத்தி இருந்தார்.

@saraarjunn

குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா, சமீபத்தில் இந்தியில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் கதாநாயகியாக ஜொலித்து அசத்தினார்

@saraarjunn

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாரா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@saraarjunn
@saraarjunn
@saraarjunn
@saraarjunn
@saraarjunn
நடிகை துஷாரா விஜயன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!