தெய்வ திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக 'நிலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சாரா..சிறிய இடைவெளிக்கு 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து அட்டகாசப்படுத்தி இருந்தார்..குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், தற்போது ரன்வீர் சிங் ஜோடியாக ‘துரந்தர்’ படத்தில் நடித்துள்ளார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாரா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore