பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலிகான்..இவர் இந்தியில் 'கேதார்நாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்..சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த 'அத்ரங்கி ரே' என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார்..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இளசுகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.