`எமன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ஷில்பா மஞ்சுநாத்..இவர் கன்னடம்,மலையாளம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..சமீபத்தில் வெளியான `சிங்கப்பெண்ணே' படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது..இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..இந்நிலையில் கருப்பு நிற சேலையில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.