`எமன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ஷில்பா மஞ்சுநாத்..இவர் கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..சமீபத்தில் வெளியான `சிங்கப்பெண்ணே' படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது..இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.