‘யூ டர்ன்’ என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரத்தா, தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்..Explore