தமிழில் சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம்,குட்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சரண்..இவர் தொடர்ந்து இந்தி,தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார்..இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது..இந்நிலையில் ஸ்ரேயா சரண் தனது மகளின் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடி உள்ளார்..தற்போது மாலத்தீவு கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளன.