நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

2003-ம் ஆண்டில் திரைக்கு வந்த 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா.

@shriya_saran1109

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சியான் விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

@shriya_saran1109

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ கோச்சேவை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

@shriya_saran1109

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

@shriya_saran1109
@shriya_saran1109
@shriya_saran1109
@shriya_saran1109
@shriya_saran1109
நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!