தினத்தந்தி
சுருதிஹாசன் தற்போது தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்
7ஆம் அறிவு, 3, பூஜை, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சுருதிஹாசன்
பின்னணி பாடகியாக பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ள அவர், தனிப்பட்ட இசை ஆல்பங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.