பொன்னியின் செல்வன் படம் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சோபிதா துலிபாலா..இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்..2013-ல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில், ‘பெமினா மிஸ் இந்தியா எர்த் 2013’ பட்டம் வென்றவர்..சோபிதா பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனங்களில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார்..சோபிதா துலிபாலா தனது தூள் கிளப்பும் கவர்ச்சி புகைப்படங்களை, அடிக்கடி இன்ஸ்டாகிராமில் சுடச்சுட பதிவேற்றி இளைஞர்களை சூடாக்குகிறார்.