தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. 'கிஸ்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்..'குர்ச்சி மடத்தபெட்டி', 'கிஸ்சிக்', 'வைரல் வய்யாரி' ஆகிய பாடல்களில் தனது துடிப்பான நடனத்தால் ரசிகர்களைக் கிறங்கடித்துள்ளார்..பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ரீலீலா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்..Explore