தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா..மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்..தற்போது பல படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்..Explore