தினத்தந்தி
ஸ்ரீநிதி ஷெட்டி ஒரு இந்திய நடிகையும் மாடலும் ஆவார்.
2016 ஆம் ஆண்டு மிஸ் சுப்ராநேஷனல் இந்தியா பட்டத்தை வென்றவர்.
கே.ஜி.எப்:1 திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ரீனா கதாபாத்திரம் மூலம் அதிக புகழ் பெற்றார்.
அவரின் அழகும் நடிப்பு திறனும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.