நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி.

அதை தொடர்ந்து 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா 2', 'கேம் ஓவர்' போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த அவர், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

மேலும் 'தக் தக்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் டாப்சி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!