2006-ம் ஆண்டு வெளியான 'கேடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா..தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்..தற்போது தமன்னா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைக்கும் நிலையில் உள்ளன.