தமிழில் 'கேடி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா..விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார்..தற்போது தமன்னா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைக்கும் நிலையில் உள்ளன.