தினத்தந்தி
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன்.
இதனை தொடர்ந்து கழுவேத்தி மூர்க்கன், அநீதி, ராயன், வேட்டையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் 'வீர தீர சூரன் 2' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.