பிரபல பாலிவுட் நடிகையாக வலம் திரிப்தி டிம்ரி..சமீபத்தில் வெளிவந்த 'அனிமல்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்..தற்போது இவர் இந்தி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இளசுகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.