நடிகை திரிப்தி டிம்ரி லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!

தினத்தந்தி

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் திரிப்தி டிம்ரி.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த 'மாம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

கருப்பு உடையில் கண்கவர் போட்டோஷூட்டில் நடிகை சாக்ஷி அகர்வால்.!