இவர் சாமி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்..இவர் தமிழ் சினிமாவில் கில்லி, உனக்கும் எனக்கும்,குருவி,மங்காத்தா போன்ற ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்..இப்பொழுது தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்..இவர் இப்பொழுது பொன்னியின் செல்வன் I,லியோ போன்ற படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்..தென்னிந்தியாவின் மிக அழகான நடிகை ஆவார்.சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்..சினிமாவில் இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.