அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்..தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்..அண்மையில் வெளியான லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைப் உள்ளிட்ட பெரிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட திரிஷா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore