ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன்..இவர் கழுவேத்தி மூர்க்கன், அநீதி, ராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்..தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் ரசிக்கும் நிலையில் அமைந்துள்ளது.