ஜெயா டிவியில் ஒளிபரப்பான 'மாயா' என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்..இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.2020-ஆம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்..Explore