'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'காஞ்சனா-3' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா..'குட்டி பிசாசே... குட்டி பிசாசே...' என்ற பாடலுக்கு சிம்புவுடன் இவர் ஆடிய நடனம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது..தற்போது பல படங்களில் நடிப்பதிலும், போட்டோஷூட் எடுப்பதிலும் பிசியாக வருகிறார்..இந்நிலையில் அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.