'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'பரதேசி', 'காவிய தலைவன்', 'காஞ்சனா-3' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், வேதிகா..'குட்டி பிசாசே... குட்டி பிசாசே...' என்ற பாடலுக்கு சிம்புவுடன் இவர் ஆடிய நடனம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது..தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன.