அமெரிக்கா,கலிபோர்னியாவில் 73 -வது மிஸ் டீன் பேஷன் ஷோ நடைபெற்றது..இந்த பேஷன் ஷோவில் 50க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்துகொண்டனர்..இதில் மிசிசிப்பியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய ஆடி கார்வர் கிரீடத்தை வென்றுள்ளார்.