இவர் ஆரம்பகாலத்தில் விளம்பர படங்களில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனவர்..இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளர்..மேலும் 'ஸ்பை' படம் மூலம் தெலுங்கில் அடியெடுத்து வைத்துள்ளார்..தற்போது காதலர் தினத்தன்று புகைப்படங்கள் எடுத்துள்ளார்..அதை இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.